thanjavur கிராம வளர்ச்சிக்காக அதிரடி தீர்மானங்கள் முன்மாதிரியாக திகழும் நாடியம் மக்கள் நமது நிருபர் ஆகஸ்ட் 6, 2019 தஞ்சாவூர் மாவட்டம், பேராவூ ரணி அடுத்த நாடியம் கிராமத்தில் சுமார் 3 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.